பாலமலை மலைக்கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாலமலை மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை இன்று மார்ச்.30 நேரில் சந்தித்தார்.



அப்போது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்றனர்.



பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர், இரா.ராஜீவ்காந்தி, ஒன்றிய கழகச் செயலாளர், எஸ்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் க.விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் சஹா விக்னேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...