கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புத்தாண்டு வாழ்த்து

இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும் என்றும், பொதுமக்கள் எல்லா‌ வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: கழகத்‌ தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின்‌‌ தலைமையில் நடைபெற்று‌ வரும், எல்லோருக்கும் எல்லாம்" எனும் திராவிட மாடல்‌ பொற்கால‌ ஆட்சியில், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழகத்தின் விடிவெள்ளி, திராவிட நாயகன் அவர்கள் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம், கல்லூரிப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் "புதுமைப் பெண் திட்டம்.

மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி, 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு, விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம், நம்மைக் காக்கும் 48 மருத்துவத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைத் திட்டம் உள்ளிட்ட, "எல்லோருக்கும் எல்லாம்" எனும் கூற்றுப்படி, ஏராளமான திட்டங்களைச் சீராகச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துகளுடன் பிறக்கின்ற 2024 ஆம் புத்தாண்டில், அனைவரின் எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக, புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும்.

மேலும் இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும் என்றும் பொதுமக்கள் எல்லா‌ வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ அனைவருக்கும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...