சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா - கோவையில் பக்தர்கள் பரவசம்

கோவை மாவட்டம் வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது.


கோவை: சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா நாளையொட்டி கோவையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மரை வழிப்பட்டனர்.

'த வேதபாடசாலை' ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தேவி உபாசகர்களைக் கொண்டு காம்யார்த்த ஹோமங்கள் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மர் அருளை பெற்றனர்.



நிறைவு நாளில்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புனேரி டோல், சேவ ஆட்டம், புலி ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், குநிதா, விர்கேஸ், குநிதா, கருடி கும்பே, தெய்யம், திரையாட்டம், மீன் களி, பட்டாம்பூச்சி ஆட்டம், அனுமன் பைலட் ஆட்டம் ஆகிய கலைஞர்களின் திருவீதி உலா கோவை ஆர் எஸ் புரம், திருவேங்கடசாமி சாலை வழியாக டிபி ரோடு, தடாகம் ரோடு ஆகிய முக்கிய வழித்தடங்களில் சென்று நிறைவாக பாடசாலையை நிறைவடைந்தது. இதனை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.



விழாவிற்கு சிறப்பு விரும்பினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திருவீதி விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவை சிறப்பான முறையில் த வேதா பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...