பல்லடத்தில் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் தீ விபத்து


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம் பாளையம் பகுதியில் சுலோச்சனா காட்டன் மில்ஸ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.



கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த மில்லில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வண்ண நூல்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்று காலை மில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மில் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரு தீயணைப்பு வாகனங்கள் சென்று, பரவிக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். 

இந்த மில்லில் முன்னதாகவே தீவிபத்து ஏற்பட்டதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நூல் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...