கனரா வங்கிக் கணக்குடன் ஆதார், கைபேசி எண் இணைக்க கோவையில் சிறப்பு முகாம் துவக்கம்

மத்திய அரசு நிதி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை முதனைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அறிவுருத்தலின்படி கனரா வங்கி முன்னோடி வங்கி ஆதார் எண் இணைப்பு மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை வங்கிக்கணக்குடன் இணைப்பதற்கு சிறப்பு முகாம் கோவையில் பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சிறப்பு முகாம் இன்று (14.03.2017) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமானது கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் சந்தைப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...