மழை வேண்டி பழனிக்கு நடை பயணம் மேற்கொள்ளும் 75 வயது நடை மன்னன் நடராஜன்


சென்னை செங்கல்பட்டுவை சேர்ந்த நடராஜன் 15 வயது முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரள மாநிலம் சித்தூர்  வண்டிதாவளம் பகுதியை சேர்ந்த காமாட்சியுடன் திருமணமாகி 18 வயதில் ஒரு பெண் உள்ளார். முதன் முதலில் பொது தண்ணீர் அத்தியாவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து அடையாறு வரை நடைபயனம் மேற்கொண்டு உள்ளார். பின்னர் மெட்ராஸ் ரேஸ் கிளப் துவங்கி பெங்களூர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார்.



தற்போது மழை வேண்டி பழனிக்கு நடை பயனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தவர் தனக்கு பொருளாதார ரீதியாக யாரும் உதவ முன்வருவதில்லை என கூறியவர் சில நல்ல மனிதர்கள் நடை மன்னன் நடராஜன் என்பதால் சிறிய உதவி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் வயது முதிர்ச்சி காரணமாக எங்கும் பணிக்கு செல்ல முடியாத சூழலில் முடிந்த வரை மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வேன் என்றார்

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...