நவக்கரை அருகே வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி கொள்ளை

கோவை நவக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் சுந்தரபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று மாலை மூன்றரை அளவில் மதுக்கரை மேம்பாலம் வழியாக தனது அலுவலகதிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 செல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியாளர்கள் அல்லது தொடர் வழிப்பறிகளில் ஈடுபடும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்கெட் செல்லும் வழியில் வாகனங்கள் அடிக்கடி இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...