நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யுடன் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  இன்பர்மேசன் டெக்னாலஜியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இணைந்து மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இதன் பயனாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் எஸ்.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் மற்றும் நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அட்டு இன்பர்மேசன் டெக்னாலஜி இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...