குன்னூர் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து- தீயனைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகில் குப்பைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு அப்பகுதியே சுகாதார சீர்கேடு அடைத்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



இந்நிலையில், இன்று பேருந்து நிலையம் அருகே குவிந்துகிடந்த குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு பேருந்து பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் சிறமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு அருகில் இருந்த கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயினை அனைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...