ஈஷா யோகா மையத்தில் மூன்று நாள் "யக்ஷா" விழா துவக்கம்

ஈஷாவில் மூன்று நாட்களுக்கு நடக்கும் இசை மற்றும் நடன விழா கோவை ஈஷாவில் துவங்கியது. 

பாரம்பரிய இசையையும், நடனங்களையும் பாதுகாக்கும் விதமாக ஈஷா அரக்கட்டளையால் மூன்று நாட்களுக்கு நடைபெறும் யக்ஷா என்னும் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு ஆண்டுதோரும் நடத்தப்பட்டு வருகிறது.



இதில் புகழ் பெற்ற இசை மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்நிகழ்ச்சிகளானது தியான லிங்கம் அடங்கியுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பாரம்பரிய கலைகளை கண்டும், கேட்டும் உணர ஒரு ய்ப்பாக அமைகிறது. 



மைசூரைச் சேர்ந்த இசைச் சகோதரர்கள் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் டாக்கடர் நாகராஜ் ஆகியோர் வயலின் திறமையால் அவர்களுடைய முதல் நிகழ்ச்சியாக இந்த வருடம் ஈஷாவின் யக்ஷா விழாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...