ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தின் மரபுகளை மீறி அத்துமீறி செயல்பட்டு வருவதாக கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தின் மரபுகளை மீறி அத்துமீறி செயல்பட்டு வருவதாக கூறி, உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தாலுகா செயலாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம், மாவட்ட குழு உறுப்பினர் ரணதேவ், ஏ.ஐ.டி.யூ சி மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி, திருமலைச்சாமி தாலூகா கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம். சுப்பிரமணியம். செல்வராஜ். கிளை நிர்வாகிகள். ஜெயராஜ். கனகராஜ். தம்புராஜ் மற்றும் ஏஐடியுசி நிர்வாகிகள். ராஜேந்திரன். பழனிசாமி உள்ளிட்ட ‌பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...