ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வால்பாறை அதிமுகவினர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த அதிமுகவினர், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பிலான வேட்பாளராக தென்னரசுபோட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகர் கழக செயலாளர் மயில்கணேசன்தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



வால்பாறை நகர் கழக அவைத் தலைவர் சுடர் பாலு. அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பாலுவார்டு கழகச் செயலாளர் எஸ் கே எஸ் பாலு வார்டு கழகச் செயலாளர் சீனி ராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செல் கணேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், மற்றும் பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...