இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று தேசப்பற்று திரைப்படவிழா துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று இயக்குநரகம், செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதுடில்லி, மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் தேசப்பற்றுத் திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி கலந்து கொண்டு தேசப்பற்று திரைப்பட விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒவ்வொறு நாளும் காலை 10, மதியம் 1, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் மூன்று காட்சிகள் வீதம் 9 தேசப்பற்று திரைப்படங்கள் கட்டணமின்றி திரையிடப்படுகிறது.

தேசப்பற்று மிகுந்த இத்திரைப்படங்களை மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டுமென துணை இயக்குநர் (செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்) பிரசாந்த்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...