விண்வெளியில் 56 வயது பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், 56. விண்வெளிக்குச் செல்லும் மிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்றுள்ளார். இவர் தனது மூன்றாவது முறையாக கஜகஸ்தானின் பைக்கானுார் ஏவுதளத்திலிருந்து தனது விண்வெளி பயணத்தை தொடங்கினார்.

இதன் மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் என்ற பெருமை இவருக்கு கிடைக்க உள்ளது. இவருடன், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் விண்ணுக்குச் சென்ற ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களும் பயணம் செய்துள்ளனர். இவர்கள் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...