ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

ஜப்பானின் மேற்குப் பகுதியான வாகாயமாவில் காலை 11:48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...