மொசாம்பிக்கில் ஆயில் டேங்கர் லாரி வெடித்து விபத்து :73 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசம்பிக் நாட்டில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியானதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள கப்ரிட்சாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் உள்ள மக்கள் லாரியில் இருந்து  பெட்ரோல் எடுப்பதற்காக மக்கள் கூடியிருந்த போது இந்த லாரி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 110 பேர் படுகாயமும் அடைந்தனர்.

பெட்ரோல் விற்பனை செய்யப்படும் போது ஆயில் டேங்கர் வெடித்துச்சிதறியதா? அல்லது அங்குள்ள கும்பலால் வெடிக்க வைக்கப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...