பலுசிஸ்தான் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 52ஆக உயர்வு

பலுசிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்தது.

குண்டுவெடிப்பு:

பாகிஸ்தானின் பலுசிஸ்தானிலுள்ள ஷா நுாரானி எனப்படும் வழிப்பாட்டு தளம் அருகே கடந்த சனிக்கிழமை பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கண்டனம்:

பாக்., அதிபர் மம்னூன் ஹுசைன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...