பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 à®ªà®¿à®°à®¾à®©à¯à®šà®¿à®²à¯ தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஓராண்டு நினைவுகூறும் வகையில் பலூன்களை பறக்கவிட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது.

90 பேர் உயிரிழந்த வாட்டிகாலன் அரங்கில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே, பிரதமர் மணு வாஸ், பாரீஸ் நகர மேயர்  இடால்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மற்ற 7 இடங்களிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...