இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டோக்கியோ: மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடி இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு  à®…ழைப்பு விடுத்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு அதிகமானது. மேலும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை ஜப்பானியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவும் ஜப்பானும் உறுதியான வர்த்தகம் கொண்ட நட்பு நாடுகள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவின் எதிர்காலமாக இந்தியாவும் ஜப்பானும் விளங்கும் என்று டோக்கியோவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பான் தொழிலதிபர்களின் ஆலோசனைகளை ஏற்க இந்திய தயாராக உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...