டிரம்ப் வெற்றிக்கு எதிராக நடைபெற்ற பேரணி அருகே துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் மர்ம நபர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது  à®¤à¯à®ªà¯à®ªà®¾à®•்கியால் சுட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். 

வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து மர்ம நபர் தீடிரென துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மோதல் நடைபெற்றதாகவும் டிரம்பிற்கு எதிரான போராட்டத்திற்கும் துப்பாக்கிச்சூடு  à®šà®®à¯à®ªà®µà®¤à¯à®¤à¯à®•்கும் தொடர்பு இல்லை என்று போலீஸ் விளக்கம் அளித்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...