இந்தியாவுடன் நட்பு எப்படி?

இந்தியாவின்  à®®à®¿à®•ப்பெரிய ஆதரவாளர் டிரம்ப். இதை தேர்தல் பிரசாரத்தில் அவரே பலமுறை  à®¤à¯†à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯. நியுஜெர்சியில் சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தல்  à®ªà®¿à®°à®šà®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ டிரம்ப் பேசும் போது, “இந்து மதத்தின் மிகப்பெரிய ரசிகன்  à®¨à®¾à®©à¯. இந்தியாவின் தீவிர ஆதரவாளர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால்  à®‡à®¨à¯à®¤à®¿à®¯à®°à¯à®•ள் மற்றும் இந்து மதத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு  à®‰à®£à¯à®®à¯ˆà®¯à®¾à®© நண்பன் கிடைப்பான். மோடியுடன் இணைந்து  à®šà¯†à®¯à®²à¯à®ªà®Ÿ விரும்புகிறேன்.”  à®Žà®©à¯à®±à®¾à®°à¯. 

இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு  à®šà¯†à®²à¯à®²à¯à®®à¯ என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், வர்த்தகம், தீவிரவாத  à®Žà®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯, ராணுவ உடன்படிக்கை, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விஷயத்தில்  à®Ÿà®¿à®°à®®à¯à®ªà¯ இந்தியாவிற்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவார் என  à®Žà®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à¯à®•்கப்படுகிறது. அதே சமயம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை  à®Šà®•்குவிக்கும் பாகிஸ்தான் டிரம்பால் நெருக்கடியை சந்திக்கும்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...