சீனா நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 33 பேர் பலி

பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள லாய்சு நகரத்தில் அமைந்துள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த 33 தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்தின் உள்பகுதியில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...