சைபீரீயாவில் ஹெலிகாப்டர் விபத்து: 19 பேர் பலி

ரஷ்யாவில் உள்ள யாமல் தீபகற்ப பிராந்தியத்திற்குட்பட்ட சைபிரியாவில் அந்நாட்டுக்கு சொந்தமான மி-8 ரக ஹெலிகாப்டர் 22 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் திடிரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. உரேன்காய் பகுதிக்கு எண்ணைய் நிறுவன தொழிலாளர்களை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஏற்றிச்சென்றதாக நம்பப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை துவங்கியுள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...