யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் சுட்டுக்கொலை: 5 போலீஸ்காரர்கள் கைது

 à®•ொழும்பு:இலங்கை வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் அருகே குலப்பிடி அருகே பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் வந்தனர்.அவர்களை அங்கிருந்த போலீசார் சிலர் சுட்டுக்கொலை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்களை எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

விசாரணையில், நேற்று காலை 11.30 மணியளவில் ஜாப்னா பல்கலைகழகத்தில் 3 ஆம் ஆண்டு பயின்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலாக்ஷான்(24) காந்தோரோடை சேர்ந்தவர் என்றும் மற்றொரு மாணவர் கிளிநொச்சியை சேர்ந்த நடராஜா கஜன்(23) என்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...