ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவு


ஜப்பானின் கிழக்கு பகுதியான சீபா எனும் இடத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை

உலகின் அதிக நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படக் கூடிய ஜப்பான் நாட்டில் பலமுறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% ரிக்டர்அளவுகோலில் 6-க்கு மேல் பதிவான நிலநடுக்கங்கள் ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...