இலங்கை அரசியல் சாசனத்தில் அதிரடி சீர்திருத்தங்கள்

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், அதிபரின் அதிகாரம் குறைப்பு; தேர்தல் நடைமுறை மாற்றம்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளிட்ட, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாக, சிறுபான்மை தமிழர்களின் பிரதான கட்சியான, தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்து உள்ளது.

இலங்கையின் வவுனியா நகரில், டி.என்.ஏ., எனப்படும், தமிழ் தேசிய கூட்டணி மூத்த தலைவர் சுமந்திரன் பேசியதாவது: அரசியல் சாசனத்தில், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிபரின் அதிகாரங்கள் கணிசமாக குறைக்கப்படும்; தேர்தல் நடைமுறையில் பெரும் மாற்றம் செய்யப்படும்; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க, சாசனம் வகை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...