ஈராக்கில் 58 பேரை மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் அமைப்பினர்

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பினர் அங்கு தனிநாடு உருவாக்கினர். மொசூலை பிரதான நகரமாக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா, மற்றும் -குர்து படையினரின் ஆதரவுடன் ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றியது.

 à®‡à®¤à®©à®¾à®²à¯ ஆத்திரம் அடைந்த ஐ.எஸ் அமைப்பு தலைவர் அபு பகர் அல்-பக்தாதி தனது இயக்கத்தில் இருந்து கொண்டே ஈராக் ராணுவத்துக்கு உதவிய கமாண்டர்கள் உள்பட 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொல்ல உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கொல்லப்பட்ட அவர்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர்

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...