சிரியா-துருக்கி எல்லையில் கார் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

சிரியா: சிரியா-துருக்கி எல்லையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சோதனைச் சாவடி அருகே கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...