ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாவட்டத்தில் ஷிடே முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று காலை இங்கு ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உடல் சிதறி இறந்தனர். நேற்று முன்தினம் இதேபோல் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் குண்டுவெடித்து 18 பேர் இறந்தனர். அதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...