மத்தியூ சூறாவளியில் சிக்கி சுமார் 900 பேர் பலி: அதிர்ச்சி தகவல்


ஹெய்ட்டி: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை மத்தியூ சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி இதுவரை குறைந்தது 900 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த மத்தியூ சூறாவளியில் சிக்கி 877 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...