அதிகரிக்கும் அடையாள மாற்று அறுவை சிகிச்சைகள்

பிரிட்டனில் சென்ற ஆண்டு ஐம்பத்தி ஓராயிரம் பேர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்கள்.

அதில் சிலருக்கு தமது தோற்றத்தை மாற்றுவது நோக்கம். ஆனால் மற்ற பலருக்கோ உள்ளூரோடு ஒன்றிக்கலப்பது நோக்கம்.

அப்படியான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய வம்சாவளிப்பெண்ணை சந்தித்தது பிபிசி.

தனது இந்திய தோற்றத்தை குறைப்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறுகிறார் அவர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...