கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள் : மனிதநேயமில்லாத சிரியா அரசின் தாக்குல்கள்

சிரியாவில் போராட்டக்காரர்களின் மீது அரசு படைகள் நடத்திய தாக்குதல்களில், குழந்தைகள் கொத்து கொத்தாகக் கொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் போராட்டக்காரர்களின் மீது அரசு படைகள் நடத்திய தாக்குதல்களில், குழந்தைகள் கொத்து கொத்தாகக் கொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிரியாவில் 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல் அசாத் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே துவங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராட்டக்காரர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அரசு படை நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது. 

இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ள நிலையில், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தற்போது தெரிய வந்துள்ளது. கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வருகின்றன.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...