பிரபஞ்ச அழகியாக தென்னாப்ரிக்காவின் டெமி தேர்வு

நவம்பர் 27

2018-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென்னாப்ரிக்காவின் டெமி லெயிக்நெல் பீட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லாஸ் வேகாசில் நடைபெற்ற 66-வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து 92 அழகிகள் கலந்து கொண்டனர். அழகு, அறிவு உள்ளிட்ட பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், தென்னாப்ரிக்கா, ஜமைக்கா, கொலம்பியா ஆகிய நாடுகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதில், பிரபஞ்ச அழகியாக தென்னாப்ரிக்காவின் டெமி லெயிக்நெல் பீட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட ஐரிஸ் மிட்டனரே மகுடனம் சூடி வைத்தார். 2-வது மற்றும் 3-வது இடங்களை ஜமைக்கா, கொலம்பியா நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பிடித்தனர். 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...