கோவை சோமனூர், காளிபாளையம் மற்றும் இளச்சிபாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 07.06.2019 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சோமனூர் பகுதிகள்:-
1. சோமனூர்
2. கருமத்தம்பட்டி
3. கிருஷ்ணாபுரம்
4. சாமளாபுரம்
5. ராமாட்சிபாளையம்
6. தொட்டிபாளையம்
7. செந்தில்நகர்
8. பரமசிவன்பாளையம்
9. கணியூர் ஒரு பகுதி
10. செகுடந்தாளி
இளச்சிபாளையம் பகுதிகள்:-
1. இளச்சிபாளையம்
2. செகுடந்தாளி
காளிபாளையம் பகுதிகள்:-
1. காளிபாளையம் ஒரு பகுதி
2. அய்யம்பாளையம் ஒரு பகுதி