14.05.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்Q
கோவை மாவட்டம், மாதம்பட்டி , தேவராயபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 14.05.2019 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. மாதம்பட்டி
2. ஆலாந்துறை
3. குப்பனூர்
4. கரடிமடை
5. பூண்டி
6. செம்மேடு
7. தீத்திப்பாளையம்
8. பேருர்
9. கவுண்டனூர்
10. காளம்பாளையம்
11. பேருர்செட்டிபாளையம்
1. தேவராயபுரம்
2. போளுவாம்பட்டி
3. விராலியூர்
4. நரசிபுரம்
5. J .N பாளையம்
6. காளியண்ணன் புதூர்
7. புத்தூர்
8. தென்னம்மநல்லூர்
9. கொண்டயம்பாளையம்
10. தென்றல் நகர்
11. கெம்பனுர்
12. முத்திபாளையம்
13. கலிக்கனாய்க்கன்பாளையம்
14. பூச்சியூர்
15. புதுப்பாளையம்
16. தீனம்பாளையம்
17. உளியம்பாளையம்
18. தாளியூர்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. மாதம்பட்டி
2. ஆலாந்துறை
3. குப்பனூர்
4. கரடிமடை
5. பூண்டி
6. செம்மேடு
7. தீத்திப்பாளையம்
8. பேருர்
9. கவுண்டனூர்
10. காளம்பாளையம்
11. பேருர்செட்டிபாளையம்
1. தேவராயபுரம்
2. போளுவாம்பட்டி
3. விராலியூர்
4. நரசிபுரம்
5. J .N பாளையம்
6. காளியண்ணன் புதூர்
7. புத்தூர்
8. தென்னம்மநல்லூர்
9. கொண்டயம்பாளையம்
10. தென்றல் நகர்
11. கெம்பனுர்
12. முத்திபாளையம்
13. கலிக்கனாய்க்கன்பாளையம்
14. பூச்சியூர்
15. புதுப்பாளையம்
16. தீனம்பாளையம்
17. உளியம்பாளையம்
18. தாளியூர்