18.02.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
அரசூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18.02.2019 (திங்கள்) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. அரசூர்
2. பொத்தியாம்பாளையம்
3. குரும்பபாளையம்
4. தென்னம்பாளையம்
5. செங்கோடகவுண்டன்புதூர்
6. செல்லப்பம்பாளையம்
7. முதலிபாளையம் பகுதி
8. சூலூர் பிரிவு
9. பச்சாபாளையம்
10. வடுகபாளையம்
11. சங்கோதிபாளையம்
12. சமத்துவபுரம்
13. அன்புநகர்
14. அன்னூர் ரோடு
15. பொன்னன்டம்பாளையம்
16. மோலபாளையம்