15.02.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை, செல்லப்பம்பாளையம் மற்றும் ஏரிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 15.02.2019 (வெள்ளிகிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பம்பாளையம் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1.செல்லப்பம்பாளையம்.
2.மோப்பிரிபாளையம்.
3.ஆலாம்பாளையம்.
4.பொன்னாண்டம்பாளையம்.
5.பொத்தியாம்பாளையம்.
6.சின்னமோப்பிரிபாளையம்.
7.வாகராயம்பாளையம்.
8.கிட்டாம்பாளையம்.
9.தட்டாம்புதூர்.
10.தண்ணீர்பந்தல் ஒரு பகுதி.
செல்லப்பம்பாளையம் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1.செல்லப்பம்பாளையம்.
2.மோப்பிரிபாளையம்.
3.ஆலாம்பாளையம்.
4.பொன்னாண்டம்பாளையம்.
5.பொத்தியாம்பாளையம்.
6.சின்னமோப்பிரிபாளையம்.
7.வாகராயம்பாளையம்.
8.கிட்டாம்பாளையம்.
9.தட்டாம்புதூர்.
10.தண்ணீர்பந்தல் ஒரு பகுதி.