12.02.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 12.02.2019 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சீரநாயக்கன்பாளையம்
1. சீரநாயக்கன்பாளையம்
2. பாப்பநாயக்கன் புதூர்
3. வடவள்ளி
4. வேடப்பட்டி
5. வீரகேரளம்
6. மருதமலை
7. தெலுங்குபாளையம்
8. சுண்டபாளையம்
9. வேலாண்டிபாளையம்
10. சாய்பாபா காலனி
11. செல்வபுரம்
12. பஜார் வீதி (33-வது வார்டு)
13. பொன்னயராஜபுரம்
மாதம்பட்டி
1. மாதம்பட்டி
2. குப்பனூர்
3. கரடிமடை
4. ஆலாந்துறை
5. செம்மேடு
6. பூண்டி
7. கவுண்டனூர்
8. பேருர்செட்டிபாளையம்
9. காளம்பாளையம்
10. தீத்திப்பாளையம்
11. பேருர்
தேவராயபுரம்
1. தேவராயபுரம்
2. போளுவாம்பட்டி
3. நரசிபுரம்
4. விராலியூர்
5. J.N பாளையம்
6. காளியண்ணன் புதூர்
7. புத்தூர்
8. தென்னம்மநல்லூர்
9.கொண்டையம்பாளையம்
10.தென்றல் நகர்
தொண்டாமுத்தூர்
1.தொண்டாமுத்தூர்
2.கெம்பனூர்
3.முத்திபாளையம்
4.கலிக்கநாயக்கன்பாளையம்
5.பூச்சியூர்
6.புதுப்பாளையம்
7.தீனம்பாளையம்
8.உலியம்பாளையம்
9.தாளியூர்
10.குளத்துப்பாளையம்
11.மேற்கு சித்திரை சாவடி
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சீரநாயக்கன்பாளையம்
1. சீரநாயக்கன்பாளையம்
2. பாப்பநாயக்கன் புதூர்
3. வடவள்ளி
4. வேடப்பட்டி
5. வீரகேரளம்
6. மருதமலை
7. தெலுங்குபாளையம்
8. சுண்டபாளையம்
9. வேலாண்டிபாளையம்
10. சாய்பாபா காலனி
11. செல்வபுரம்
12. பஜார் வீதி (33-வது வார்டு)
13. பொன்னயராஜபுரம்
மாதம்பட்டி
1. மாதம்பட்டி
2. குப்பனூர்
3. கரடிமடை
4. ஆலாந்துறை
5. செம்மேடு
6. பூண்டி
7. கவுண்டனூர்
8. பேருர்செட்டிபாளையம்
9. காளம்பாளையம்
10. தீத்திப்பாளையம்
11. பேருர்
தேவராயபுரம்
1. தேவராயபுரம்
2. போளுவாம்பட்டி
3. நரசிபுரம்
4. விராலியூர்
5. J.N பாளையம்
6. காளியண்ணன் புதூர்
7. புத்தூர்
8. தென்னம்மநல்லூர்
9.கொண்டையம்பாளையம்
10.தென்றல் நகர்
தொண்டாமுத்தூர்
1.தொண்டாமுத்தூர்
2.கெம்பனூர்
3.முத்திபாளையம்
4.கலிக்கநாயக்கன்பாளையம்
5.பூச்சியூர்
6.புதுப்பாளையம்
7.தீனம்பாளையம்
8.உலியம்பாளையம்
9.தாளியூர்
10.குளத்துப்பாளையம்
11.மேற்கு சித்திரை சாவடி