22.01.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 22.01.2019 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. நெகமம்.
2. ஆவலப்பம்பட்டி .
3. கொண்டேகவுண்டம்பாளையம்.
4. சின்னநெகமம்.
5. இராமச்சந்திராபுரம் .
6. காட்டம்பட்டி.
7. அரசூர்.
8. மொகவனூர்.
9. வி.வேலூர்.
10. மூங்கில்தொழுவு.
1. கிணத்துக்கடவு
2. வடபுதூர்
3. கல்லாபுரம்
4. சொக்கனூர்
5. வீரப்பகவுண்டனூர்
6. முத்துக்கவுண்டனூர்
7. கல்லாங்காட்டுபுதூர்
8. சிங்கராம்பாளையம்
9. சிங்கையன்புதூர்
10. நெ.10 முத்தூர்
11. சங்கராயபுரம்
12. கோவிந்தாபுரம்
13. சென்றாம்பாளையம்
14. வேலாயுதம்பாளையம்
15. தாமரைக்குளம்
16. சொலவம்பாளையம்
17. குமாரபாளையம்
18. தேவரடிபாளையம்
19. கோதவாடி கோடங்கிபாளையம்