29.12.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை மாவட்டம், மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 29.12.2018 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. மாதம்பட்டி
2. ஆலாந்துறை
3. குப்பனூர்
4. கரடிமடை
5. பூண்டி
6. செம்மேடு
7. குளத்துப்பாளையம்
8. தீத்திப்பாளையம்
9. பேருர்
10. கவுண்டனூர்
11. பேருர்செட்டிபாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. மாதம்பட்டி
2. ஆலாந்துறை
3. குப்பனூர்
4. கரடிமடை
5. பூண்டி
6. செம்மேடு
7. குளத்துப்பாளையம்
8. தீத்திப்பாளையம்
9. பேருர்
10. கவுண்டனூர்
11. பேருர்செட்டிபாளையம்