கோவை, சோமையம்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 07.12.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமையம்பாளையம் பகுதியில்:-
1.யமுனா நகர்
2.காலப்பநாய்க்கன்பாளையம்
3.ஜிசிடி நகர்
4.கேடிஎன் பாளையம்
5.மருதம் நகர்
6.நவாவூர் பிரிவு
7.பாரதியார் யூனிவர்சிட்டி
8.சோமையம்பாளையம்
9.வசந்தம் நகர்
10.ஐஓபி காலனி
11.மருதமலை
12.அகர்வால் ரோடு
13.கணுவாய்
14.கேஎன்ஜி புதூர்
15.தடாகம் ரோடு
சோமையம்பாளையம் பகுதியில்:-
1.யமுனா நகர்
2.காலப்பநாய்க்கன்பாளையம்
3.ஜிசிடி நகர்
4.கேடிஎன் பாளையம்
5.மருதம் நகர்
6.நவாவூர் பிரிவு
7.பாரதியார் யூனிவர்சிட்டி
8.சோமையம்பாளையம்
9.வசந்தம் நகர்
10.ஐஓபி காலனி
11.மருதமலை
12.அகர்வால் ரோடு
13.கணுவாய்
14.கேஎன்ஜி புதூர்
15.தடாகம் ரோடு