01.12.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
தெக்கலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 01.12.2018 (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1) வடுகபாளையம்
2) சென்னியாண்டவர் கோயில்
3) விநோபா நகர்
4) விராலிகாடு
5) ராயர்பாளையம்
6) தண்ணீர்பந்தல்
7) செங்காளிபாளையம்
8) திம்மினியாம்பாளையம்
9).வெள்ளாண்டிபாளையம்
10).பள்ளக்காடு
11).சாவக்காட்டு பாளையம்
12).தண்டுக்காரபாளையம்
13).சேவூர்
14).குளத்துப்பாளையம்
15).வளையபாளையம்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1) வடுகபாளையம்
2) சென்னியாண்டவர் கோயில்
3) விநோபா நகர்
4) விராலிகாடு
5) ராயர்பாளையம்
6) தண்ணீர்பந்தல்
7) செங்காளிபாளையம்
8) திம்மினியாம்பாளையம்
9).வெள்ளாண்டிபாளையம்
10).பள்ளக்காடு
11).சாவக்காட்டு பாளையம்
12).தண்டுக்காரபாளையம்
13).சேவூர்
14).குளத்துப்பாளையம்
15).வளையபாளையம்.