26.10.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை, குருநல்லிபாளையம் கே.வி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 26.10.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. பணப்பட்டி
2. போகம்பட்டி
3. பொன்னக்கானி
4. வடசித்தூர்
5. மன்றாம்பாளையம்
6. தாமரைக்குளம்
7. நல்லட்டிபாளையம்
8. பட்டணம்
9. செட்டியக்காப்பாளையம்
10. மெட்டுவாவி
11. காவிலிபாளையம்
12. தேவரடிபாளையம்
13. கோதாவடி
14. கோடங்கிபாளையம்
15. குருநல்லிபாளையம்
16. ஆண்டிபாளையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. பணப்பட்டி
2. போகம்பட்டி
3. பொன்னக்கானி
4. வடசித்தூர்
5. மன்றாம்பாளையம்
6. தாமரைக்குளம்
7. நல்லட்டிபாளையம்
8. பட்டணம்
9. செட்டியக்காப்பாளையம்
10. மெட்டுவாவி
11. காவிலிபாளையம்
12. தேவரடிபாளையம்
13. கோதாவடி
14. கோடங்கிபாளையம்
15. குருநல்லிபாளையம்
16. ஆண்டிபாளையம்