நெகமம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 28.08.2018 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. நெகமம்.
2. ஆவலப்பம்பட்டி .
3. கொண்டேகவுண்டம்பாளையம்.
4. சின்னநெகமம்.
5. இராமச்சந்திராபுரம் .
6. காட்டம்பட்டி.
7. அரசூர்.
8. மொகவனூர்.
9. வி.வேலூர்.
10. மூங்கில்தொழுவு.