கோவை: கேரளாவில் தொடரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்னக ரயில்வே தனது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

திருவனந்தபுரம்-பாலக்காடு வரையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, கோட்டயம் வழியாக திருவனந்தபுரம்-எர்ணாகுளம் வழியாக செல்லும் ரயில்கள், பாலக்காடு வழியாக எர்ணாகுளம்-சொர்ணூர் செல்லும் ரயில்கள் மற்றும் சொர்ணூர்-கோழிக்கோடு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ரத்து
ரயில் எண்: 12624
ரயில் எண்: 12778
ரயில் எண்: 12623
ரயில் எண்: 12601
ரயில் எண்: 22638
ரயில் எண்: 12686
மாற்றம்
ரயில் எண்: 15905
பகுதி இயக்கம்
ரயில் எண்: 12522
ரயில் எண்: 16343
ரயில் எண்: 12695
ரயில் எண்: 12602
ரயில் எண்: 12685
ரயில் எண்: 22637
மேற்குறிப்பிட்டுள்ள ரயில்களின் நேரங்கள் மற்றும் பிற விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: http://simpli-city.in/govt-notification-detail.php?gid=652