துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் வெள்ளிக்கிழமை சோமனூர் கோட்டத்திற்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சோமனூர் கோட்டத்திற்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் (டிசம்.,15) வெள்ளிகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.
1. செல்லப்பம்பாளையம்,
2. மோப்பிரிபாளையம்,
3. ஆலாம்பாளையம்
4. பொன்னாண்டம்பாளையம்
5. பொத்தியாம்பாளையம்
6. சின்னமோப்பிரிபாளையம்
7. வாகராயம்பாளையம்
8. கிட்டாம்பாளையம்
9. தட்டாம்புதூர்
10. தண்ணீர்பந்தல் ஒரு பகுதி