கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16.07.2018 (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. ஆலாங்கொம்பு
2. சிறுமுகை
3. ஜடையம்பாளையம்
4. தேரம்பாளையம்