கோவை, மலையடிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 27.06.2018 (புதன்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. செஞ்சேரி
2. மலையடிபாளையம்
3. தாளக்கரை
4. குமாரபாளையம்
5. தாசநாயக்கன்பாளையம்
6. வடவேடம்பட்டி
7. ஓடக்கல்பாளையம்
8. மலைப்பாளையம்
9. கரும்புரவிபாளையம்
10. அய்யம்பாளையம்
11. சாளையூர்
12. வி.வடுகபாளையம்