கோவை, இச்சிப்பட்டி பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 08.06.2018 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிப்பட்டிபகுதியில்:-
1. இச்சிப்பட்டி
2. தேவராயன்பாளையம்
3. கோம்பக்காடு
4. கோம்பக்காடுபுதூர்
5. கள்ளப்பாளையம்
6. கருகம்காளையம்
7. பெத்தாம்பூச்சிபாளையம்
8. செந்தேவி பாளையம்
9. குமாரபாளையம்