தெக்கலூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2.06.2018 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
1. சென்னியாண்டவர் கோயில்
2. வினோபா நகர்
3. விராலிக்காடு
4. ராயர்பாளையம்
5. தண்ணீர் பந்தல்
6.செங்களிப்பாளையம்
7. திம்மியாம்பாளையம்
8. வேலாண்டிபாளையம்
9. பள்ளகாடு
10. சாவக்கட்டுப்பாளையம்
11. தண்ணீர் பந்தல்பாளையம்
12. சேயூர்
13. குளத்துப்பாளையம்
14. வலையபாளையம்
15. வடுகபாளையம்